“அடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை இயக்கம்” எனும் தனது கட்டுரையில் எமது இயக்கத்தின் சாதனைகள் சிலவற்றை உணர்வுப்பூர்வமாக விவரித்திருக்கிறார் சமஸ். அவ்வாறே எமது தோழர் என். சங்கரய்யா அவர்களது வாழ்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைக் காட்டி, அதன் வழி எமது இயக்கத்தின் மகத்தான தியாகங்களை நினைவுபடுத்தியிருக்கிறார்